தமிழ் திரையுலகினருக்கு முனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லாரன்ஸ். முதன் முதலாக ஆங்கில படங்களை போல் 2 பாகங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் இவர் தான்.
தற்போது முனி வரிசையில் அதன் மூன்றாம் பாகத்தை கங்கா என்ற பெயரில் இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் லாரன்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளி போனது.
மீண்டும் பழைய புத்துணர்வுடன் படப்பிடிப்பில் சில வாரங்களுக்கு முன் கலந்துகொண்டு படத்தை எடுத்து முடித்துவிட்டார். இன்னும் சில பாடல்கள் மீதம் உள்ள நிலையில் விரைவில் உங்களை திகிலில் ஆழ்த்த வருகிறது முனி-3.
0 comments:
Post a Comment