Tuesday, 13 August 2013

2 இன் 1 ஹைபிரிட் தம்ப் டிரைவ் !

By: ram On: 20:46
  • Share The Gag


  •            இது வரை யூ எஸ் பி தம்ப் டிரைவ் கணனிக்கு மட்டும் தான் பயன்பட்டு வந்தது. ஸ்மார்ட் ஃபோன் மற்றும் மொபைல் ஃபோனுக்கு எஸ் டி கார்ட் வேனும் இல்லைனா கேபிள் போட்டு அதை கணனியில் டவுன்லோட் செய்ய கஷ்டம் அதை போக்கும் வண்ணம் இந்த ஹைபிரிட் தம்ப் டிரைவ் 2 இன் 1 ஆக செயல்படும். ஒரு முனையில் யூ எஸ் பி கணனிக்கும் இன்னொரு பக்கம் மைக்ரோ ஹெச் டி எம் ஐ மூலம் எந்த ஒரு ஸ்மார்ட் ஃபோன் அல்லது ஃபோனில் ஒரு அடாப்டர் மூலம் சொருகி டேட்டா பறிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதன் 8 ஜிபி 599 ரூபாய்கள் மற்றும் 16 ஜிபி 799 ரூபாய்கள் மட்டுமே. இதன் மூலம் பல வீடியோக்களை டக்குனு ஃபோன்ல ஏற்ற முடியும் அது தான் பெரிய பிரேக்.

    2 in 1 Hybrid External storage for Computers and Mobile Phones 


     13 - ravi tec
    ******************************************************************************


       New Hybrid 8 GB / 16 GB Hybrid Dual Pen Drive. Did you notice it says ‘Hybrid’? Well, the pen drive has been designed to connect to both desktop computers or laptops as well as smartphones & tablets. It’s been designed to have two USB connectors – on one side, it has a regular USB while on the opposite end, it’s got a micro USB. The design helps solve a big yet simple problem: requiring a separate USB to Micro-USB connector if you wish to connect extra storage to your smartphone. The 8GB model has been priced at Rs. 599 and the 16GB version has been priced at Rs. 799. Highly recommended if you love to click your HD videos or like to carry truck-loads of music everywhere with you.