ப்ராய்லர் கோழியானது 65 நாட்களில் செயற்கை ஸ்டீராய்ட் ரசாயன ஊசிமூலம் முழு வளர்ச்சி பெறுகின்றது. இந்த ஊசி அதன் கழுத்து மற்றும் இறக்கை பகுதியில் செலுத்தப்படுவதால் அதனை உட்கொள்ளும் போது குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் ரத்தக்கட்டிகள் மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதிலும் பொரித்த கோழியில் உடல் எடையும் கூடும் என்பது ஆய்வு. இந்தக் கோழி இறக்கை பகுதியில் விஷ ரசாயனம் இருக்கும். அதனைதான் "சிக்கன் விங்ஸ்' என்றும் மற்றும் பல பெயர்களில் விளம்பரப்படுத்துகிறது விளம்பர உலகம்.
இவ்வகை கோழிகளுக்கு உடல் எடை கூட ரசாயனம் கலந்த உணவு தரப்படுகின்றது.
இக்கோழிகளின் கல்லீரல் சாப்பிட்டால் ஆண்மை குறைவு வரும்.
இந்த கோழிகளின் எலும்பு பலவீனமானது. அதனால் போதிய சத்தும் கிடைக்காது, காரணம் மருந்துகளால் ரசாயனங்களால் இவை வேகமாக வளர்க்கப்படுகின்றன, அதனால் இக்கோழிகளுக்கு எலும்பு பலவீனம் உண்டு. அதனால் ப்ராய்லர் கோழிகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
0 comments:
Post a Comment