தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இப்படம் இந்த வருடத்தின் மாபெரும் வசூலை தந்தாலும், இவர்கள் குடும்பத்தில் என்னமோ பிரச்சனை பத்திக்கொண்டு எறிகிறது.
இப்படத்தில் வில்லனின் பெயர் அஸ்வின் என்று குறிப்பிட்டுயிருப்பார்கள், மேலும் இது ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் கணவன் பெயர். கொஞ்ச நாட்களாகவே இவர்களுக்கு கொஞ்சம் மனக்கசப்பு இருந்து வருகிறது.
அதை இப்படியா படத்தில் போட்டுக்காட்டுவது என்று தன் அக்காவிடம் அழுது புலம்புகிறாராம் சௌந்தர்யா, மேலும் ‘ஏண்டா எப்ப பார்த்தாலும் அப்பா பெயரையே சொல்லிகிட்டு இருக்கிங்க’ என்று கூட சில சீண்டல் வசனங்கள் படத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment