சமந்தா சில நாட்களாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் பெண்களை ஏன் இப்படி கேவலமாக சித்தரிக்கிறார்கள் என்று, மகேஷ் பாபுக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்து அவரது ரசிகர்களிடம் செம்ம ரைடு வாங்கினார்.
பின் விருது விழா ஒன்றில் இருவரும் நேரில் சந்தித்து சமதானம் ஆனார்கள், தற்போது மீண்டும் மகேஷ் பாபுவை டுவிட்டரில் சீண்டி பார்த்துள்ளார்.
இதில் ‘ஆக்டு படத்தின் ட்ரைலர் அப்படியே கப்பர் சிங் போல் உள்ளது’ என தெரிவிக்க பின் அவரது ரசிகர்கள் அர்ச்சனையால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.
0 comments:
Post a Comment