தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து முன்னணியில் இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன்.
இவர் தன்னுடைய உடலை எப்படி ஸ்லிம்மாகவும், கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்பதை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, உடல்நலத்திற்கு தீங்கு இளைக்காததும், உடம்பை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உதவி செய்வதும் சைவ உணவு வகைகள் மட்டுமே என்று தனது தந்தை கமல்ஹாசன் தனக்கு சிறுவயது முதல் அறிவுறுத்தி வந்துள்ளதாக கூறினார்.
மேலும் அவருடைய அறிவுரையை முடிந்தவரை தான் கடைபிடித்து வருவதால்தான் தன்னால் ஸ்லிம் உடம்பை கவர்ச்சியாக மெயிண்டன் செய்ய முடிகிறது என்று அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment