கன்னடத்தில் உருவான லூசியா திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது.

தற்போது இந்தப் படத்திற்கு ‘எனக்குள் ஒருவன்’என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கெனவே இந்த பெயரில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ஒரு படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment