ஷங்கர் இயக்கிய எந்திரன் படமே இதுநாள் வரை கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் முதலில் இருக்கிறது. இதை முறியடிக்க அவரே ஐ மூலம் களத்தில் இறங்கியுள்ளார்.

இதை தொடர்ந்து இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்ஸும் பல கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னே போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்று ஆஸ்கர் பிலிம்ஸ் தரப்பு கூறிவருகிறது.
0 comments:
Post a Comment