கத்தி படம் தீபாவளிக்கு வருமா? என்று அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் லைகாவின் லோகோவை நீக்கினால் படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று சில அமைப்புகள் கூறிவருகின்றனர்.
தற்போது தீவிர பேச்சு வார்த்தைக்கு பிறகு லைகாவை நீக்குவதாக அந்நிறுவனம் கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இனி படத்திற்கு எந்த தடையும் இல்லை கண்டிப்பாக வரும் என கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment