
இதில் பல முக்கிய பிரமுகர்கள் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு என்று அழைப்பு விடுத்தார் .
அவர் விடுத்த அழைப்பு லிஸ்டில் நம்ம கமல்ஹாசன் முக்கிய பங்கு வகுக்கிறார்,மற்றும் சல்மான் கான், ப்ரியங்கா சோப்ரா, சச்சின் டெண்டுலகர் என்ற பிரபலங்குளும் இணைய உள்ளதகவல் அடிபடுகிறது .
கமல்ஹாசன் மோடியின் அழைப்பு ஏற்பாரா என்றால் ஏற்கனவே நம்மவர் படத்தில்,''சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பூமிதான்...'' என்ற பாடலை பாடியபடி நடித்துள்ளார் கமல்ஹாசன், எனவே அவரின் பதில் என்னவாக இருக்கும் என்று கேட்க ஆவலாக உள்ளனர் கமல் ரசிகர்கள்.
ஏன் தேர்தலுக்கு முன் ஓடோடி சென்று சந்தித்த விஜயை அழைக்கவில்லை
ReplyDelete