Wednesday, 13 August 2014

Tagged Under: ,

அஞ்சான் கதை கசிந்தது? அதிர்ச்சியில் படக்குழு! இதெல்லாம் ஒரு பொழப்பா..?

By: ram On: 07:18
  • Share The Gag

  • சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு தான் வெயிட்டிங். அஞ்சானை எப்படியாவது திரையில் பார்த்து விடவேண்டும் என்று ரசிகர்கள் வேகமாக டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் படத்தில் இரண்டு சூர்யா இல்லை, ஒரே சூர்யா தானாம். தன் நண்பர் வித்யூ ஜம்வாலை கொலை செய்ததற்காக, டானாக இருந்த ராஜு பாய் சாதுவாக மாறி எதிரிகளை பலி வாங்குவது தான் கதை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    இச்செய்தி வெளியே தெரிந்ததால் படக்குழு அதிர்ச்சி மட்டுமில்லாமல் யார் இதை வெளியே சொன்னது என்று கோபத்தில் இருக்கிறது. மேலும் நாம் முன்பே சொன்னது போல் பாஷா படத்தின் சாயலில் தான் படமும் வந்துள்ளது, இதை லிங்குசாமியே ஒரு பேட்டியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment