விக்ரம் பிரபு மிகவும் கவனமாக தன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் விட்டதை அரிமாநம்பி படத்தில் பிடித்துவிட்டார்.
தற்போது இவர் நடிப்பில் சிகரம் தொடு விரைவில் வெளிவரயிருக்கிறது. இப்படத்தில் டூப் இல்லாமல் பல சண்டைக்காட்சிகளை விக்ரம் பிரபுவே செய்துள்ளராம்.
இதை அறிந்த ரஜினி, இனி இது போன்ற ரிஸ்கான சண்டைக்காட்சிகளில் எல்லாம் கவனமாக நடி என்று உரிமையுடன் கண்டித்தாராம்.
0 comments:
Post a Comment