ஐ படத்தை பற்றி நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்தியாவே பிரம்மிக்கும் அளவிற்கு தயாரிப்பாளர் நடத்தவுள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவருகிறது, இதில் தமிழில் பாடல்களை வெளியிட அர்னால்ட் வருகிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கில் பாடல்களை வெளியிட மீண்டும் நம் எல்லோருக்கும் பிடித்த ஜாக்கிஜானே வரயிருக்கிறார். இதற்கு முன்பு கமல் நடித்த தசவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இவர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment