தனுஷ் தன் எதார்த்த நடிப்பால் கோலிவுட் தாண்டி பாலிவுட் வரை கவர்ந்துவிட்டார். தற்போது அனேகன், ஷமிதாப் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்க அடுத்து என்ன படம் நடிப்பார் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
வெற்றிமாறன் அல்லது பாலஜி மோகன் படத்தில் நடிப்பார் என்று சொல்லிவந்த நிலையில், குக்கூ இயக்குனர் ராஜுமுருகன் இயக்கதில் ஒரு படம் நடிக்க போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்தாளர் ராம் திருவுடையான் எழுதிய குரங்காட்டி நாவலை திரைப்படமாக்காலாம் என்று யோசித்து வருகிறார்களாம்.
0 comments:
Post a Comment