தமிழ் சினிமாவில் தன் சாதனையை தானே முறியடிப்பவர் ரஜினிகாந்த். ஆனால் தற்போது இவரின் சாதனையை இளம் நடிகரான சூர்யா முறியடித்துள்ளார்.
ரஜினி நடித்த சிவாஜி திரைப்படம் சென்னையில் 18 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகின, தற்போது சூர்யா நடித்த அஞ்சான் படம் 37 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
மேலும் படத்தின் முன்பதிவு வெளிவந்த 2 மணி நேரத்தில் 5000 டிக்கெட் விற்று சாதனை படைத்துள்ளது.
0 comments:
Post a Comment