ஐ படம் வரும் தீபாவளியன்று வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், ஒரு ருசிகர தகவல் வந்துள்ளது.
படத்தின் ஹிந்தி பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் வர சம்மதித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் படத்தின் ரிலிஸ் தகவல் இன்னும் 2 நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment