கத்தி மற்றும் பூஜை படத்திற்கு போட்டி சரிசமமாக உள்ளது. தமிழ் நாட்டில் தங்களுக்கு வேண்டும் என்ற அளவிற்கு திரையரங்குகளை பிடித்து விட்டார்கள்.
மேலும் ஓவர்சிஸில் விஜய் மார்க்கெட் சற்று அதிகம் என்பதால் கத்திக்கே முன்னுரிமை. ஆனால் ஆந்திராவை பொறுத்த வரை விஷாலின் கை கொஞ்சம் உயர்ந்துள்ளது.
பூஜை படம் ஆந்திராவில் மட்டும் 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸ் ஆகவுள்ளது. இதுவரை எந்த தமிழ் படமும் மற்ற மாநிலங்களில் இவ்வளவு திரையரங்குகளில் ரிலிஸ் ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment