இளைய தளபதியின் மிரட்டல் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் கத்தி. இப்படம் இதுவரை விஜய் கேரியரில் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக, அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
இதில், சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு ஏரியாக்களில் மொத்தம் 200 தியேட்டர்களில் வெளியாகிறது. கோவையில் 80 தியேட்டர்கள், மதுரையில் 55 தியேட்டர்கள், திருநெல்வேலி-கன்னியாகுமரி- 20 தியேட்டர்கள். சேலம்- 60 தியேட்டர்களில் வெளியாகிறது.
வெளிநாடுகளில் யுஎஸ்ஏ- 80 தியேட்டர்கள், யுகே- 70 தியேட்டர், பிரான்ஸ்- 25 தியேட்டர்கள், மலேசியா- 120 தியேட்டர்கள், வெளி மாநிலத்தில் கேரளா- 200 தியேட்டர்களில் வெளியாகிறதாம். இந்த திரையரங்குகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment