இந்த தீபாவளிக்கு அஜித் மற்றும் ரஜினி படம் வராதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் அவர்களை உற்சாகப்படுத்துவது போல் ஒரு செய்தி வந்துள்ளது.
நீண்ட நாட்களாக பெயர் வைக்காமல் இருந்த அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தீபாவளி அன்று டைட்டில் அறிவிக்கப்படும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இதை தொடர்ந்து ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் டீசரும் அதே நாளில் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment