சந்தானம் தற்போது ஹீரோ மெட்டிரியலுக்கு வந்து விட்டார். அதனால் இனிமேல் காமெடியனாக தான் நடிக்க மாட்டார் என கூறிவந்த நிலையில், லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டாருக்காக காமெடியனாக நடிக்கிறார்.
தற்போது மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கும் இவர், அடுத்து ’வீரம்’ சிவா அஜித்துடன் இணையும் படத்தில் சந்தானமும் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இவர் ஹீரோவுடன் படம் முழுவதும் வருவது போல் வலுவான கதாபாத்திரமாம்.

0 comments:
Post a Comment