சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். ஆனால் அப்படி பேசுகிறேன் என்ற பெயரில் ஒரு சிலருக்கு சங்கடத்தையும் ஏற்படுத்துகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழக்கு பேட்டியளிக்கையில் நிறைய உதவி செய்கிறீர்கள், ஆனால் வெளியே சொல்லி கொள்வதே இல்லை ஏன்? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘எனக்கு உதவி செஞ்சா போட்டோ எடுத்துக்கிறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. அரசியல் ஆசை இருந்தால், உதவிகள் பண்ணும்போது போட்டோ எடுத்து விளம்பரம் பண்ணிக்கொள்ளலாம். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது.’ என்று பதில் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முயற்சியில் சமீப காலமாக தீவிரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment