கத்தி படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் கூட இன்னும் வரவில்லை, ஆனால் படத்தின் புக்கிங் ஆரம்பித்துவிட்டது.
தமிழ் நாடு முழுவதும் இன்று முதல் ரிசர்வேஷன் என்று விளம்பரம் கொடுத்தவுடன், ரசிகர்கள் அனைத்து தியேட்டர்களையும் தேனீயாய் மொய்க்க ஆரம்பித்து விட்டனர்.
மதுரை, புதுக்கோட்டை போன்ற ஊர்களில் உள்ள பல திரையரங்குகளில் புக்கிங் ஓபன் ஆன சில நிமிடங்களிலேயே முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment