ஐ பட வேலைகளில் ஷங்கர் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது வாரம் வாரம் வெளிவரும் புது படங்களை பார்த்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிப்பர்.
அது போல் கத்தி படத்தில் இடம்பெற்றுள்ள பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பாடலை தினமும் கேட்டுக்கொண்டிருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, கத்தி படத்தின் பக்கம் வந்து பாடல் ராக்கிங், தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதபோல் மெட்ராஸ் படத்திலிருந்து நான்... நீ, சென்னை வடசென்னை பாடல்களையும் விரும்பிகேட்கிறேன் புதிதாகவும், தென்றல் போலவும் இருக்கிறது என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

0 comments:
Post a Comment