பிரபலங்கள்
பிரபல நடிகர்கள்
உலகப் புகழ் பெற்ற
பணக்கார மக்கள்....
இவர்கள்
ஒவ்வொருவருள்ளும்
ஒளிந்திருக்கும்
நம்ப முடியாத
இருண்ட இரகசியங்கள்.
சார்லீஸ் தெரோன்-
ஒரு தென்னாப்பிரிக்க நடிகை
ஆடை அலங்கார மாடல்.
அவரது அப்பாவை கொன்றது
அவளது அம்மாவே என்பதை
பல வருடங்கள் மறைத்திருந்தார்
லெய்டன் மீச்ட்டர்-
அமெரிக்க (Star-show) நடிகையும்
பாடகியுமான இவர்
பிறந்து சிறைச்சாலை
பலருக்கும் தெரியாதது
அவள் அம்மா
ஒரு போதை மருந்து கடத்தல்காரி.
ஓப்ரா வின்ப்ரே-
அமெரிக்க செய்தி ஊடகம் உரிமையாளர்,
நிகழ்ச்சி தொகுப்பாளர்,
நடிகை, தயாரிப்பாளர்,
தனக்குப் பிறந்த குழந்தையை
பதினான்கு ஆண்டுகள்
மறைத்து வைத்திருந்தார்.
வுடி ஆலன்-
அமெரிக்க திரைக்கதை இயக்குனர்,
நடிகர், காமெடியன், எழுத்தாளர்,
நாடக ஆசிரியர், இசைக்கலைஞர்.
அவர் மணந்து கொண்டது
தன் வளர்ப்பு மகளையே.
தேரி லின் ஹாட்சர்-
அமெரிக்க நடிகை,
எழுத்தாளர், தொகுப்பாளர்.
உறவினர் ஒருவரின்
பாலியல் வன்கொடுமைக்கு
பாதிக்கப்பட்டவள்.
இப்படி பிரபலங்கள்
என்பவர்களுக்குள்
பல மர்மங்கள்....
நம் நாட்டு பிரபலங்கள்
ரொம்ப நல்லவர்கள்
அவர்களுக்குள் இல்லை
மர்மங்கள் எதுவும்
நம்புவோமாக......ஹி..ஹி...
(இவர்கள்
இவர்களில் நிறைய பேர்
இல்லை இன்று உயிருடன்....
இருந்தாலும்....
நம் பிரபலங்கள் மாதிரி
வழக்கு தொடுக்க மாட்டார்கள்
என்ற நம்பிக்கைதான்...
இதனால் சொல்லிக்கொள்வது
என்னவென்றால்...
நண்பர்களே! அன்பர்களே!
நாம் எல்லோரும் இங்கே
அவரவர் துறைகளில்
பிரபலமானவர்களே!..
உண்மையான பிரபலங்கள் நாமே!
இந்த நம்பிக்கையில் வாழுங்கள்
எந்த மாயையிலும் மயங்கி
எவரையும் நம்பி...
தன்மானத்தை இழக்காதீர்கள்.)
பிரபல நடிகர்கள்
உலகப் புகழ் பெற்ற
பணக்கார மக்கள்....
இவர்கள்
ஒவ்வொருவருள்ளும்
ஒளிந்திருக்கும்
நம்ப முடியாத
இருண்ட இரகசியங்கள்.
சார்லீஸ் தெரோன்-
ஒரு தென்னாப்பிரிக்க நடிகை
ஆடை அலங்கார மாடல்.
அவரது அப்பாவை கொன்றது
அவளது அம்மாவே என்பதை
பல வருடங்கள் மறைத்திருந்தார்
லெய்டன் மீச்ட்டர்-
அமெரிக்க (Star-show) நடிகையும்
பாடகியுமான இவர்
பிறந்து சிறைச்சாலை
பலருக்கும் தெரியாதது
அவள் அம்மா
ஒரு போதை மருந்து கடத்தல்காரி.
ஓப்ரா வின்ப்ரே-
அமெரிக்க செய்தி ஊடகம் உரிமையாளர்,
நிகழ்ச்சி தொகுப்பாளர்,
நடிகை, தயாரிப்பாளர்,
தனக்குப் பிறந்த குழந்தையை
பதினான்கு ஆண்டுகள்
மறைத்து வைத்திருந்தார்.
வுடி ஆலன்-
அமெரிக்க திரைக்கதை இயக்குனர்,
நடிகர், காமெடியன், எழுத்தாளர்,
நாடக ஆசிரியர், இசைக்கலைஞர்.
அவர் மணந்து கொண்டது
தன் வளர்ப்பு மகளையே.
தேரி லின் ஹாட்சர்-
அமெரிக்க நடிகை,
எழுத்தாளர், தொகுப்பாளர்.
உறவினர் ஒருவரின்
பாலியல் வன்கொடுமைக்கு
பாதிக்கப்பட்டவள்.
இப்படி பிரபலங்கள்
என்பவர்களுக்குள்
பல மர்மங்கள்....
நம் நாட்டு பிரபலங்கள்
ரொம்ப நல்லவர்கள்
அவர்களுக்குள் இல்லை
மர்மங்கள் எதுவும்
நம்புவோமாக......ஹி..ஹி...
(இவர்கள்
இவர்களில் நிறைய பேர்
இல்லை இன்று உயிருடன்....
இருந்தாலும்....
நம் பிரபலங்கள் மாதிரி
வழக்கு தொடுக்க மாட்டார்கள்
என்ற நம்பிக்கைதான்...
இதனால் சொல்லிக்கொள்வது
என்னவென்றால்...
நண்பர்களே! அன்பர்களே!
நாம் எல்லோரும் இங்கே
அவரவர் துறைகளில்
பிரபலமானவர்களே!..
உண்மையான பிரபலங்கள் நாமே!
இந்த நம்பிக்கையில் வாழுங்கள்
எந்த மாயையிலும் மயங்கி
எவரையும் நம்பி...
தன்மானத்தை இழக்காதீர்கள்.)
0 comments:
Post a Comment