தமிழ் சினிமாவில் தீராத பிரச்சனைகளாக வளர்ந்து நிற்பது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தான். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் தான் முடியும் என்று பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் இருவரையும் வைத்து என்னால் படம் எடுக்க முடியும் என்று பேட்டி கொடுத்தவர் வெங்கட் பிரபு. தற்போது டுவிட்டர் ரசிகர்கள் பலர் மாஸ் படத்தில் அஜித், விஜய்யை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்கும் படி கேட்டு வருகின்றனர்.
இது வரை வெங்கட் பிரபு இது குறித்து பேச வில்லை, விரைவில் ரசிகர்களுக்கு நல்ல பதிலை அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment