கத்தி படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிறது. தற்போது இப்படத்தின் 5 நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது.
இதில் இப்படம் தமிழ் நாட்டில் ரூ 36 கோடி வசூல் செய்துள்ளதாகவும், மற்ற மாநிலங்கள், ஓவர்சிஸ் அனைத்தும் சேர்த்து ரூ 55 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது இந்த வருடத்தின் மாபெரும் வசூல் சாதனை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:
Post a Comment