கௌதம் இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத்தில் அஜித்தின் ஓப்பனிங் சாங் 'அதாரு அதாரு உதாரு உதாரு' என தொடங்குகிறது.
இந்த பாடலை போடா போடி இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கு அஜித்தும், அருண் விஜய்யும் டான்ஸ் ஆடுகிறார்கள். சதீஷ் இந்தப் பாடலுக்கு கொரியோகிராஃபி செய்கிறார். இதை ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
ஏற்கெனவே, அனிருத் இசையில் 'சான்ஸே இல்லை - சென்னை' ஆல்பத்துக்காக விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment