கார்த்தியின் சினிமா மார்க்கெட்டை மீண்டும் தலை நிமிர்த்திய படம் என்றால் அது சமீபத்தில் வெளியான மெட்ராஸ் தான். இப்படம் எனக்கு மீண்டும் திருப்பமுனையாக இருக்கப்போகிறது என்று படம் வெளிவருவதற்கு முன்பே கூறியிருந்தார் கார்த்தி.
அவர் வாய்க்கு சக்கரை போடும் படியாகவே படம் அமைந்தது. இதனால் ஏககுஷியில் இருக்கும் நம்ம கார்த்திக்கு மீண்டும் பெருமை படும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது சென்னை மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக செதுக்கி காட்டிய இப்படத்துக்கு மதுரையில் செயல்பட்டு வரும் எவிடென்ஸ் என்ற அமைப்பு சமூக மாற்றத்துக்கான படைப்பாக கருதி என்ற விருதை அறிவித்துள்ளது.
இதை அறிந்த மெட்ராஸ் படக்குழு சந்தோஷத்தில் தத்தளிக்கிறது.

0 comments:
Post a Comment