ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஷெடியூலில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கிளைமேக்ஸ் காட்சிகளை ஷிமோகா என்ற இடத்தில் 10 நாட்களுக்கு எடுக்கவுள்ளனர்.

அதோடு இந்த ஷெடியூல் முடிந்ததும் படக்குழுவினருக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டுவிட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஐரோப்பா செல்ல இருக்கின்றனராம்.
அங்கு ஒரு பாடலுக்கான காட்சிகளை படமாக்க உள்ளனர்.

0 comments:
Post a Comment