லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. தற்போது இதன் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சோனாக்ஷியிடம் ரசிகர் ஒருவர் சூப்பர் ஸ்டாரை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர் ’ஒரு வார்த்தையில் அவரது புகழை அடக்கமுடியாது இருந்தாலும் சொல்கிறேன் எளிமை, முன் உதாரணம், பணிவு இறுதியாக சூப்பர் ஸ்டார்’ என டுவிட் செய்துள்ளார்.

0 comments:
Post a Comment