14ம் வருட இந்திய திரைப்பட விழா வருகிற செப்டம்பர் 27ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
பல்வேறுபட்ட உலக சினிமாக்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் படைப்புகளை அனுப்பி வைக்க செப்டம்பர் 2ம் தேதி முதல் துவங்கப்பட்டு கடைசி தேதியாக செப்டம்பர் 14 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பம், அனிமேஷன் படங்கள் என படைப்புகளை அனுப்புவதற்கான விண்ணப்பங்களை http://miniboxoffice.com/indiancinefilmfestival/ என்ற இணையத்தளத்தில் பெறலாம்.
விழா குறித்த கூடுதல் தகவல்கள் மேற்கண்ட இணையதளத்தில் விரிவாக உள்ளன.

0 comments:
Post a Comment