தமிழ் சினிமா நடிகர்கள் திரையுலகம் தாண்டி தங்கள் ஓய்வு நேரங்களில் வித்தியாசமாக ஏதேனும் செய்வார்கள். அந்த வகையில் அஜித், ஆர்யா போன்றோர் தற்போது சைக்கிளிங் போவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் கூட இந்த லிஸ்டில் இணைந்தார். தற்போது வேறு ஒரு ‘மாஸ்’ ஹீரோவும் சைக்கிளிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
அவர் வேறு யாரும் இல்லை நம்ம சிங்கம் சூர்யா தான், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அடிக்கடி ஜாலி ரைடு சென்று வருகிறார்.

0 comments:
Post a Comment