தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் கேயார். இவர் சின்ன படம், பெரிய படம் என்று தான் பார்ப்பதில்லை, எந்த படமாக இருந்தாலும் அதன் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுவிடுவார்.
அதேபோல் தற்போது மகாபலிபுரம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். எப்போதும் பெரிய நடிகர்களை மேடையிலேயே திட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.
ஆனால் அவரே இன்று சில நடிகர்களின் படங்களை வெற்றி படங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ’இந்த வருடம் வெளியான படங்களிலேயே ‘வீரம்’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய 2 படங்கள்தான் வணிக ரீதியில் வெற்றி பெற்றது என்று சொல்லலாம். சமீபத்தில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் நல்ல படத்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் பெரிய அளவில் வசூலை பெறவில்லை என்பது வருத்தம்தான்.’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment