த்ரிஷா நடித்த கன்னட படம் ஹிட் ஆனதால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போது தல55 படத்திலும் நடித்து வருகிறார்.
இதுநாள் வரை இப்படத்தின் அஜித்-அனுஷ்கா போஸ்டர் மட்டும் வெளிவந்த நிலையில் சில நாட்களுக்கு முன் த்ரிஷா போஸ்டர்ஸ் வெளிவந்தது.
இதில் த்ரிஷா மிக அழகாக இருப்பதாக அனைவரும் கூற, தன் டுவிட்டர் பக்கத்தில் ‘இவை அனைத்திற்கும் கௌதம் மேனனும், அஜித்தும் தான் காரணம். அவர்களால் தான் இப்படத்தில் நான் நடிக்கிறேன், மேலும் என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் டானுக்கும் நன்றி’ என்று டுவிட் செய்துள்ளார்.

0 comments:
Post a Comment