பவர் ஸ்டார் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.
பவர் ஸ்டார் என்றாலே அந்நிகழ்ச்சி எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்கே புரிந்திருக்கும். நிகழ்ச்சிக்கு சென்றவர் சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி கல்யாணியை பார்த்து முத்தம் கேட்டுள்ளார்.
அதோடு இல்லாமல் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப்போகலாமா என்று கேட்டு அலறவைத்துள்ளார்.
மேலும் பட வாய்ப்புகளை பற்றி பகிர்ந்து கொண்ட பவர் ஸ்டார், எனக்கு நிறைய வெறித்தனமாக ரசிகர்கள் இருக்கின்றனர். தீக்குளிக்கக் கூட தயாராக இருக்கின்றனர் என்றார்.
0 comments:
Post a Comment