பிரபல நடிகை ஜோதிகா "ஹெவ் ஓல்டு ஆர் யூ" என்ற மலையாளே ரீமேக் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீண்ட்ரி ஆகிறார் என்று எல்லாருக்கும் தெரியும்.
தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து மிக விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர் . இந்நிலையில் ஒரு மிக முக்கியமான தகவல் கசிந்து உள்ளது , மலையாளே பதிப்பை அப்படியே எடுக்காமல் பல மாற்றங்கள் செய்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளனராம் படக்குழு.
இதில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது ஜோதிகா சூர்யாவை நடிக்க வைக்கலாம் என்று பரிந்துரை செய்து உள்ளார்.
இந்த கதாபாத்திரம் முக்கியமானது என்றாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டுவார். ஏற்கனவே சூர்யா சில படங்களில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment