இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்துள்ளது ஐ படம். ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது எல்லாருக்கும் தெரியும்.
அதே போல் வினோதமான விஷயங்களும் யோசிக்க முடியாத விஷயங்களும் தன்னால் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் தான் எந்திரன் படத்தில் வரும் கொசு காட்சி.

.
அது ஒரு வித்தியாசமான, சுகமான அனுவபம் என்று கூறியிருக்கிறார் கபிலன். இவர் எழுதிய அந்த 3 பாடல்களில் ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசை அமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.
0 comments:
Post a Comment