Thursday, 7 August 2014

Tagged Under: ,

இயக்குனர் ஆகிறார் விவேக்! ஹீரோ வடிவேலு! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

By: ram On: 18:19
  • Share The Gag

  • தமிழக மக்களால் என்றும் மறக்க முடியாத காமெடி ஜோடி கவுண்டமணி-செந்தில். இவர்களுக்கு பிறகு நம்மை மிகவும் கவர்ந்தவர்கள் விவேக்-வடிவேலு.

    இருவருமே சில காரணங்களால் சினிமாவிற்கு ஓய்வு கொடுத்து தற்போது மீண்டும் களத்தில் இறங்கிவிட்டனர். இந்நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர் விவேக்கிடம் ‘மீண்டும் நீங்கள் வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா’ என்று கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் ‘ நான் தற்போது ஒரு கதை எழுதி வருகிறேன், அதில் நானும் வடிவேலும் இணைந்து நடிப்போம், கண்டிப்பாக மக்களுக்கு இது பிடிக்கும்’ என கூறி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

    0 comments:

    Post a Comment