கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய வெற்றி படங்களை அடுத்து சந்தானம் ஹீரோவாக இன்னொரு திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
'தில்லுக்கு துட்டு' என்ற இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நாயகியாக நடித்த பெங்களூர் மாடல் அழகி அகிலா கிஷோர், ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் இதுவரை நான் ஏற்காத வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறேன். மேலும் இந்த படத்தில் அஸ்னா ஜவேரியும் என்னுடன் நடிக்கின்றார்.
இந்த படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றபோது என்னுடைய முக அமைப்பை பார்த்த படக்குழுவினர் அனைவரும் நான் நயன்தாரா மாதிரியே இருப்பதாக கூறினர். உண்மையில் நான் நடிப்பிலும் நயன்தாரா மாதிரியே புகழ் பெறவே விரும்புகிறேன்.
சந்தானத்தின் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து தனக்கு தமிழில் பல்வேறு வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும், பெங்களூர் பெண்ணான இவர் இதையடுத்து சென்னையில் செட்டிலாக உள்ளதாகவும் கூறினார்.

0 comments:
Post a Comment