தமிழ் திரை நட்சத்திரங்களில் அஜித்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய் சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் ‘அஜித் பற்றி எல்லோரும் சொல்வதை கேட்டுள்ளேன், ஆனால் முதன் முறையாக அவருடன் சேர்ந்து நடிக்கும் போது தான் தெரிகிறது, அவரின் எளிமை, பழகும் குணம் என அனைத்திலும் கவர்கிறார்.
மேலும் எல்லோருக்கும் முன் உதாரணமாக இருக்கும் அஜித் தான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment