முத்து, வீரா, அவ்வை சண்முகி போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தவர் மீனா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்த மலையாள படமான த்ரிஷியம் மாபெரும் வெற்றி பெற்றது.
இவர் சமீபத்தில் ஒரு முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளார் ‘தமிழ் சினிமாவின் அழகான ஹீரோ யார்?’ என்று கேட்டார்.
அதற்கு மீனா ‘ நடிகர் அஜித் தான் மிகவும் அழகானவர்’ என்று தெரிவித்துள்ளார். இவர், அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment