
இது குறித்து விளக்கம் அளித்து சமீபத்தில் கடிதம் அனுப்பினார் அர்னால்ட். மேலும் இசை வெளியீட்டு விழாவில் இவருடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்.
இதுநாள் வரை அவரை பற்றி பேசாத அர்னால்ட், சமீபத்தில் ஒரு பேட்டியில் ’ஐ இசை வெளியீட்டு விழா தன்னை மிகவும் கவர்ந்தது, மேலும் ரஜினி போன்ற ஜாம்பவானுடன் மேடையை பகிர்ந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி.
ரஜினியின் எளிமை மற்றும் ஸ்டைல் என்னை வெகுவாக ஈர்த்தது’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment