பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ஐ. இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு தமிழ் மட்டுமில்லாது, தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் விக்ரமே டப்பிங் செய்து வருகிறாராம்.
தற்போதைக்கு தெலுங்கில் டப்பிங் பேசி முடித்துவிட்டாராம் விக்ரம். அடுத்து ஹிந்தியில் டப்பிங் பேச ஆரம்பிக்க இருக்கிறாராம்.
அதேபோல் இப்படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என்று படக்குழுவினர் கூறியிருந்தனர். ஆனால் தற்போது இப்படம் நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment