இந்த வருடம் அனைவரின் கவனமும் ஐ படத்தின் மீது தான் உள்ளது. இப்படத்தை பற்றி எல்லோரும் அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு கதையை கூறி, இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரமே ஒரு பேட்டியில் இப்படத்தின் கதை குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் ” ’ஐ' என்றால் அழகு என்று அர்த்தம். விளம்பரம் மற்றும் மாடலிங் உலகம் குறித்து இப்படம் பேசும். ஒரு மாடலின் கடுமையான உழைப்பும், வேதனையும் தான் படம்.
மேலும் இப்படத்திற்காக நான் மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், இதற்காக என் முழு உழைப்பையும் அளித்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment