படத்தில் அஜீத், விஜய், சூர்யா நடிக்கிறார்களோ இல்லையோ, அவர்களின் பெயர்களை மட்டும் பயன்படுத்தி படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படங்களில் வைக்கின்றனர்.
அந்த வகையில் கார் திருட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இன்று வெளியாகியிருக்கும் ‘பர்மா’ படத்தின் இறுதிக்காட்சியில் சினிமா பிரபலங்கள் நிஜத்தில் பயன்படுத்தும் கார்களைக் காட்டியிருக்கிறார்களாம்.
இதில் பாலிவுட் முதல் கோலிவுட் முன்னணி நடிகர்கள் பயன்படுத்தும் கார்கள் இடம் பெற்றிருக்கிறதாம்.
கடைசியாக தல அஜித்தின் ஸ்விப்ட் காரும் காட்டப்படுகிறதாம்.
இதுபோன்ற காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதால் படம் வெற்றிபெரும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

0 comments:
Post a Comment