மங்காத்தா படத்தில் அஜீத் லேசாக நரைத்த தலை முடி மற்றும் தாடியுடன் நடித்தார். சமீபத்தில் ரிலீசான வீரம் படத்திலும் அதே கெட்டப்பில் வயதான வராகவே வந்தார்.
ஆனால் தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நரை முடியை மறைத்து இளமை தோற்றத்தில் நடிக்கிறார். அஜீத்தின் இளமை கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக வருகிறார். எனவேதான் தலை முடியை ஓட்ட வெட்டியுள்ளார். கடும் உடற்பயிற்சிகள் செய்து மீடுக்கான தோற்றத்துடனும் தோன்றுகிறார்.
இந்த படத்தில் நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
இது அஜீத்தின் 55–வது படமாகும். இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆயிரம் தோட்டாக்கள், சத்யா போன்ற பெயர்களை பரிசிலீப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அவை உறுதி படுத்தப்படவில்லை. இன்னும் ஓரிரு வாரத்தில் தலைப்பு முடிவாகிவிடும் என
0 comments:
Post a Comment