சூப்பர் ஸ்டார் படம் வருகிறது என்றால் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் திருவிழா தான். தற்போது இவர் லிங்கா படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.
இப்படத்தை எப்படியாவது டிசம்பர் 12 தேதி அவர் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழு முயற்சி செய்து வருகிறது. தற்போது படத்தை பற்றி கூடுதல் தகவல் ஒன்று வந்துள்ளது.
லிங்கா படத்திற்கு வழக்கம் போல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார். படத்தின் பாடல்கள் அக்டோபர் 23ம் தேதி வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லிங்கா படத்திற்கு வழக்கம் போல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார். படத்தின் பாடல்கள் அக்டோபர் 23ம் தேதி வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment