டெல்லியில் சமீபத்தில் வந்த புகார் ஒன்று திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால் டெல்லியில் உள்ள கைலாஷ் நகரில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் ஒரு இளம் நடிகை(பெயர் குறிப்பிடவில்லை).
அவர் தங்கியிருந்த அறைக்கு படத்தின் விவாதம் குறித்து இசையமைப்பாளர் அன்குர் ஷர்மா வந்துள்ளார். ஹோட்டலில் விவாதம் நடந்தபோது, திடீரென நடிகையை கட்டிப்பிடித்து தவறாக நடக்க ஆரம்பித்துள்ளார் .
ஆனால் அந்த நடிகை எவ்வளவு முயன்றும் வலுக்கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துள்ளார் அன்குர் ஷர்மா. தற்போது அவரிடம் இருந்து டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலிஸார் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
0 comments:
Post a Comment