கத்தி படத்தை தீபாவளி அன்று காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் இருக்கும் போது, தற்போது மீண்டும் ஒரு தலைவலி வந்துள்ளது.
இந்த தீபாவளிக்கு கத்தி படத்தை போல் பூஜை படமும் வெளிவரும் என பூஜை போட்ட அன்றே விஷால் கூறிவிட்டார். ஆனால் விஷால் என்பதால் விஜய்யும் இந்த போட்டியை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
தற்போது ஷங்கரின் ஐ படமும் வருகிறது என்றவுடன் விஜய் தரப்பிற்கு கொஞ்சம் சுதாரிக்க தொடங்கியுள்ளது. ஏனெனில் ஐ படம் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் நிறைய தியேட்டர்களில் எடுப்பதால் கத்தி படத்தில் தியேட்டர் எண்ணிக்கை குறையும் என்று தெரிகிறது.
வணக்கம்
ReplyDeleteகாலந்தான் பதில் சொல்லும் ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-