ரஜினியும், அமீர் கானும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுக்குள் தற்போது என்ன பிரச்சனை? என்றால் அவர்கள் தொழில் ரீதியாக தான்.
ரஜினி நடிக்கும் லிங்கா திரைப்படம் அவரது பிறந்தநாள் அன்று வெளிவருகிறது, இப்படம் வெளியான ஒரே வாரத்தில் அமீர் கான் நடித்த பிகே திரைப்படமும் வரயிருக்கிறது.
சூப்பர் ஸ்டாருக்கு வட இந்தியாவில் நல்ல மார்க்கெட் இருந்தாலும் அமீர் கானுடன் போட்டி போட முடியாது, இதே நிலைமை தான் தென்னிந்தியாவில் அமீருக்கு.
தற்போது இதற்கு என்ன வழி என்று இரண்டு தரப்பு படக்குழுவும் யோசித்து வருகிறதாம்.
0 comments:
Post a Comment